ஓசூர் அரசு மருத்துவமனை கட்டிட தொழிலாளி மாயம்.

ஓசூர் அரசு மருத்துவமனை கட்டிட தொழிலாளி மாயம்.;

Update: 2025-04-04 02:45 GMT
கேரள மாநிலம் கன்னிக்குழி பகுதியை சேர்ந்தவர் பென்னி(49) இவர் கிருண்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள காரப்பள்ளியில் தங்கி, ஓசூர் அரசு மருத்துவமனை புதிய கட்டட வேலை செய்து செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 31- ம் அவர் தங்கி இருந்த புதிய அரசு மருத்துவமனை கட்டட வளாகத்தி இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வரவில்லை என்று கட்டட பொறியாளர் சுதீஷ் (34) ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News