சோளிங்கர்:பைப் உடைந்து வீணாகும் குடிநீர்-சரி செய்ய கோரிக்கை

பைப் உடைந்து வீணாகும் குடிநீர்-சரி செய்ய கோரிக்கை;

Update: 2025-04-04 05:37 GMT
சோளிங்கர்:பைப் உடைந்து வீணாகும் குடிநீர்-சரி செய்ய கோரிக்கை
  • whatsapp icon
சோளிங்கர் போஸ்ட் ஆபீஸ் தெரு தனியார் கிளினிக் எதிரில் பைப் லைன் உடைந்து ஒரு மாதத்திற்கும்மேலாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் இந்த வழியாகத்தான் தினமும் சென்றுவருகின்றனர். ஆனால் குடிநீர் பைப்லைனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கோடைகாலத்தை கருத்தில் கொண்டு உடைந்த பைப்லைனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News