பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாவட்ட கவுன்சிலர் நேரில் ஆறுதல்

மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை;

Update: 2025-04-04 07:34 GMT
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாவட்ட கவுன்சிலர் நேரில் ஆறுதல்
  • whatsapp icon
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பன் மகன் சுபாஷ் சுந்தர் (17) இரத்தம் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அறிந்த மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை பாதிக்கப்பட்டவனை சிறுவனை இன்று நேரில் சந்தித்த ஆறுதல் கூறினார்.

Similar News