புதுக்கோட்டையில் போட்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
போராட்டச் செய்திகள்;

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் இணைந்த போட்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்கத் தலைவர் ராஜகோபால் தலைமையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்துதல், சரண் விடுப்பு ஊதியம் வழங்குதல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.