திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

சுற்றுவட்டார பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி;

Update: 2025-04-04 10:29 GMT
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் இன்று வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது, இதனால் திருவேங்கடம் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியதால் மேகமூட்டம் சூழ்ந்து வெளுத்து வாங்கியது கனமழை. இதனால் திருவேங்கடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News