அமைச்சியாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது
கைது;
க.விலக்கு போலீசார் நேற்று (ஏப்.3) குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அம்மச்சியாபுரம் பகுதியில் கந்தசாமி என்பவர் அவரது பெட்டிக்கடை அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கந்தசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.