நான் முதல்வன் - உயர்கல்வி வழிக்காட்டித் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்.

நான் முதல்வன் - உயர்கல்வி வழிக்காட்டித் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்.;

Update: 2025-04-04 13:57 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பாக, "நான் முதல்வன் - உயர்கல்வி வழிக்காட்டித் திட்டம் - கல்லூரிக் கனவு” திட்டத்தின் கீழ், முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப. தலைமையில் இன்று 03.04.2025 நடைபெற்றது. உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.முனிராஜ், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News