முதலமைச்சர் வருகை

கட்சி நிர்வாகிகள் ஆய்வு;

Update: 2025-04-04 16:57 GMT
கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 6.4.2025ம் தேதி உதகை அரசு கலை கல்லூரி மைதானத்தில் கலந்து சிறப்பிக்கும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் இறுதிகட்ட பணிகளை மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பார்வையிட்டனர் இதில் நீலகிரி மாவட்ட தலைவர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு ஆலோசனை ஏற்பட்டனர் முதலமைச்சர் வருகைக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது போன்ற ஆலோசனைகள் நடைபெற்றது

Similar News