புதிய சட்ட ஆலோசகர் நியமனம்

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு;

Update: 2025-04-05 05:27 GMT
நெல்லை தெற்கு மாவட்ட தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சட்ட ஆலோசகராக திசையன்விளையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன் முத்து சரவணன் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து நவீன் முத்துக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News