போச்சம்பள்ளி அருகே புலியூரில் நீர் மோர் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்.
போச்சம்பள்ளி அருகே புலியூரில் நீர் மோர் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்.;
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா. புலியூரில் ஒன்றிய கழக செயலாளர். தெற்கு ஒன்றியம் கீழ்குப்பம் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, நுங்கு, உள்ளிடவைகளை வழங்கினார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.