சிங்காரபேட்டை: அதிமுக அம்மாபேரவை சார்பில் பிரச்சாரம்.

சிங்காரபேட்டை: அதிமுக அம்மாபேரவை சார்பில் பிரச்சாரம்.;

Update: 2025-04-05 11:33 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டையில் அதிமுக மாவட்ட அம்மாபேரவை சார்பில் தெருமுனை மற்றும் திண்ணை பிரச்சாரம் நேற்று நடந்தது. அப்போது அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி, சிங்காரப்பேட்டை பஸ் நிலையம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் சாலை உள்ளிட்ட வன இடங்களில் நடைபயணமாக சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை கொடுத்து அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி எடுத்துக் கூறினார்

Similar News