ஓசூர்: வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

ஓசூர்: வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்;

Update: 2025-04-05 11:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்தில் மயில், யானை, மான், புலி, சிறுத்தை, உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் அதிகரிக்க உள்ள நிலையில் தண்ணீரை தேடி அவ்வப்போது வன விலங்குகள் கிராமங்களில் படையெடுத்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் வனப்பகுதியில் வனத்துறையினரால் வெட்டப்பட்ட நீர் தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News