கிருஷ்ணகிரி: நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப்பட்டறை நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி: நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப்பட்டறை நிகழ்ச்சி.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக, "மருத்துவ அலட்சியம்” -நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப்பட்டறை 2024 - 2025 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,நேற்று துவக்கி வைத்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.