உதகைக்கு வந்தடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

உற்சாக வரவேற்பு;

Update: 2025-04-05 16:17 GMT
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உதகை வந்தடைந்தார் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் . 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பணி தற்போது நிறைவடைந்த நிலையில் அதனை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்உதகை வந்தடைந்தார் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Similar News