இருசக்கர புல்லட் வாகனத்தை திருடி செல்லும் திருடர்களின் சிசிடிவி காட்சி தற்போது இணையதளங்களில் வைரல் ..........
காவல்துறையினர் விசாரணை;
இருசக்கர புல்லட் வாகனத்தை திருடி செல்லும் திருடர்களின் சிசிடிவி காட்சி தற்போது இணையதளங்களில் வைரல் .......... நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த லவ்டேல் பகுதியில் தனியார் காட்டேஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது இந்தக் காட்டேஜ் கேரளாவை சேர்ந்தவர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் இரவு 2.30 மணிக்கு சொகுசு காரில் வந்த மூன்று திருடர்கள் காட்டேஜ் பகுதிக்குள் சென்று அங்கு இருந்த புல்லட் பைக்கை லாவாகமாக எடுத்துச் சென்றனர் இதுகுறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் லல்டேல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர் தற்போது இந்த சிசிடிவி காட்சி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.