முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

திருவிழா கோலம் கொண்ட நீலகிரி மாவட்டம்;

Update: 2025-04-05 16:40 GMT
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக, மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் வருகைதந்த, கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் வரவேற்றபோது. உடன் கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா MP., அவர்கள் நீலகிரி மாவட்ட திமுக தலைவர் மற்றும் கட்சித் தொண்டர்கள் சாக வரவேற்பு அளித்தனர் பின்பு சாலை மார்க்கமாக வாகனத்தில் புறப்பட்ட முதலமைச்சர் கோத்தகிரி பகுதிக்கு வந்தடைந்து சாலை மார்க்கமாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார் இதில் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Similar News