திமுக சாதனைகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திடக் கழக நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் அறிவுறுத்தல்

திமுக பிரமுகர்கள் கலந்து கொண்ட கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்;

Update: 2025-04-05 16:45 GMT
திமுக சாதனைகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திடக் கழக நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் அறிவுறுத்தல் ஊட்டி வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க - வினர் வரவேற்பு! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் அதன் அடிப்படையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் அவர் ஜெம்பார்க் நட்சத்திர ஓட்டலில் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்ட கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளுக்காக 60-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றில் பெரும்பாலானவை செயலாக்கத்திற்கு வந்து மக்கள் பயனடைந்துள்ளனர். திமுக சாதனைகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திடக் கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்

Similar News