போச்சம்பள்ளி: அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்.
போச்சம்பள்ளி: அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் திருமால் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தார். இதில் தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.