ஓசூர்: தண்ணீர் பந்தலை திறந்து வைத்த ஓசூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஓசூர்: தண்ணீர் பந்தலை திறந்து வைத்த ஓசூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.;

Update: 2025-04-06 06:37 GMT
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம ஒசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளர் திம்மராஜ் ஏற்பாட்டில் முனிஷ்வரர் நகரில் தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. இதில் ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News