அரசம்பட்டியில் ராமநவமி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.

அரசம்பட்டியில் ராமநவமி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.;

Update: 2025-04-06 09:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி, அரசமர ஆஞ்சநேயருக்கு ராம நவமி முன்னிட்டு இன்று பால், தயிர், மஞ்சள், மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அர்ச்சனை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News