கிருஷ்ணகிரி நகராட்சி குப்பை கிடங்கில் தீ.
கிருஷ்ணகிரி நகராட்சி குப்பை கிடங்கில் தீ.;
கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரியில் தினமும் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படும் டன் கணக்கில் குப்பை கழிவுகள் பழைய குப்பம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிகரித்து உள்ள நிலையில் குப்பை கிடங்கில் திடீர் என்று குப்பைகளில் தீ பரவி சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.