கிருஷ்ணகிரி: ஸ்ரீ நாம நவமி விழா.

கிருஷ்ணகிரி: ஸ்ரீ நாம நவமி விழா.;

Update: 2025-04-06 11:34 GMT
கிருஷ்ணகிரி அருகே வசந்தப்பள்ளியில் உள்ள ஸ்ரீ கண்ட ஸ்ரீ சக்ர அஞ்சநேய சாமி கோவிலில் இன்று11-ம் ஆண்டு ராம நவமி ஒட்டி ராமர், ஆஞ்ச நேயர் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News