ஓசூரில் செய்திகளை சந்தித்த தம்பிதுரை எம்.பி
ஓசூரில் செய்திகளை சந்தித்த தம்பிதுரை எம்.பி;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்று அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவின் பாதிப்புக்கள் குறித்த கேள்விக்கு இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாக்க அவர்களுக்கு பிரச்சனை என்றால் அதிமுக எப்போதும் குரல் கொடுக்கும் என்று இ.பி.எஸ்.தெளிவாக கூறியுள்ளார். திமுக எம்பிக்கள் சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.