கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு
மூலனூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு;
மூலனூர் பேரூராட்சியில் உள்ள சான்றோர் பாளையம் ஆதிதிராவிடர்காலனிப்பகுதியில் கழிவுநீர்க் கால்வாய் கட் டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இப்பணிகளை மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வார்டு கவுன்சிலர் அம்பாள்ரவி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.