முதலில் சித்திரை தேர் திருவிழா

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்;

Update: 2025-04-06 15:33 GMT
உதகையில் அருள்மிகு சித்திரைத் தேர் திருவிழா ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தும் விளக்கு பூஜை செய்து தரிசன மேற்கொண்டனர் பின்பு நான்கு அரை மணி அளவில் அம்மனின் திருவீதி உலா ஊர்வலமானது துவங்கியது இதில் அம்மனின் திருவிதி உலா உதகையில் முக்கிய சாலைகள் வழியாக சென்று பொது மக்களுக்கு அருள்பாலித்தார் தாளங்கள்முழங்க ஆடல் பாடல் என அம்மனின் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது

Similar News