தா.பழூரில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து.
தா.பழூரில், ஜெ.சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த,காசாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மா.நம்பிராஜ் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ வாழ்த்து தெரிவித்தனர்.;

அரியலூர், ஏப்.6- தா.பழூரில், ஜெ.சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த,காசாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மா.நம்பிராஜ் மற்றும் ஆசிரியர்களுக்கும் நடைபெற்ற,பணி நிறைவு பாராட்டு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு வாழ்த்தினர் நிகழ்ச்சியில் பொ.அண்ணாமலை (அகில இந்திய செயலாளர் - ஐபெட்டோ) மற்றும் ஆசிரியர்கள்,கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.