ஜெயங்கொண்டம் எம் எல் ஏ சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்னை சென்றுள்ளதால் அவசர உதவிக்கு உதவியாளரின் செல்போனை தொடர்பு கொள்க.
ஜெயங்கொண்டம் எம் எல் ஏ சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்னை சென்றுள்ளதால் அவசர உதவிக்கு அழைக்க அவரின் உதவியாளரின் செல்போனை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

அரியலூர், ஏப்.6- ஜெயங்கொண்டம் எம் எல் ஏ சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்னை சென்றுள்ளதால் அவசர உதவிக்கு அவரது உதவியாளரின் செல்போன் என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ உதவியாளர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஏப்.6 தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் ஏப்ரல் 9 தேதி வரை) ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக சென்னை சென்றுள்ளதாகவும். அவசர அழைப்பபிற்கு ஜெயங்கொண்டம் எம் எல் ஏ உதவியாளரின் செல்போன் நம்பர் 90474 50699 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டுமென அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..