கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்.

கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்.;

Update: 2025-04-07 03:21 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் பெத்ததாளப்பள்ளி வி.ஏ.ஒ. குப்தவர்தணன் மற்றும் அலுவலர்கள் ராயக்கோட்டை சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சாலையில் நின்ற லாரியை சோதனையிட்ட போது அதில் 3 யூனிட் மணல் அனுமதி இன்றி கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து வி.ஏ.ஒ. கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News