கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.;

Update: 2025-04-07 03:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள முக்காரம் பள்ளியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (50) இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அருகே நடந்து சென்ற போது தவறி விழுந்து நீரில் முழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த சாமல்பட்டி போலீசார் பச்சையம்மாளின் உடலை மீட்டு இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News