ஈரோட்டிற்கு கடல் மீன்கள் வரத்து குறைவு

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைவு;

Update: 2025-04-07 03:27 GMT
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகபட்டினம், காரைக்கால், கேரளாவில் இருந்து கடல் மீன்கள் கொண்டு வரப்படும். நேற்று 10 டன் மட்டுமே வந்தது. வழக்கை விட பாதியளவுக்கு மட்டுமே மீன் வந்தது.மீன்கள் விலை விபரம் கிலோ (ரூ) : கொடுவா–550, விள மீன்–500, சீலா–450, கிளி மீன்–550, மதன மீன்–450, டுயானா–600, முரள்–450, சால்மோன்–700, இறால்–700, ப்ளூ நண்டு–700, வஞ்சிரம்–1,200, சங்கரா–400, அயிலை–300, மத்தி–200.

Similar News