ஓசூர் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.

ஓசூர் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.;

Update: 2025-04-07 03:42 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி நிறுவன தலைவர் மு.தம் பிதுரை எம்.பி. தலைமை வகித்தார். இதில் செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Similar News