கிருஷ்ணகிரியில் பாஜக ஸ்தாபன தின விழா கொண்டாட்டம்.

கிருஷ்ணகிரியில் பாஜக ஸ்தாபன Epfo விழா கொண்டாட்டம்.;

Update: 2025-04-07 07:15 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஸ்தாபன தினம் கொண்டாடபட்டது. இதில் மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் நடந்தது. பாஜக கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. கட்சி வரலாறு குறித்து புகைப்பட கண்காட்சியை மாநில செயலாளர் கொ. வெங்கடேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

Similar News