ராமேஸ்வரத்தில் .பாரத பிரதமர் மோடியை அரியலூர் மாவட்ட பாஜக பெண் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி சந்தித்து ஆசி பெற்றார்.
ராமேஸ்வரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை அரியலூர் மாவட்ட பாஜக பெண் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி சந்தித்து ஆசி பெற்றார் அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.;
அரியலூர், ஏப்.7- ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாரத பிரதமர் மோடியை அரியலூர் மாவட்ட பாஜக பெண் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி சந்தித்தார்.அவருக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.