திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ஒட்டன்சத்திரம்;

Update: 2025-12-13 05:29 GMT
தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சரவணன் அவர்களும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமினை துவங்கி வைத்து பல்வேறு தனியார் கம்பெனிகள் கலந்து கொண்டனர் மற்றும் இதில் ஏராளமான மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Similar News