சாணார்பட்டி அருகே சாலை மறியல் பொதுமக்கள்

திண்டுக்கல் சாணார்பட்டி;

Update: 2025-12-13 02:51 GMT
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் வத்தல தொப்பம்பட்டி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும், பணிக்கு வராத கிராம நிர்வாக அதிகாரியை கண்டித்தும் அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களால் பரபரப்பு.

Similar News