ஓசூரில் புதிய இந்து அறநிலையத்துறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ.

ஓசூரில் புதிய இந்து அறநிலையத்துறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ.;

Update: 2025-04-07 10:18 GMT
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஓசூர் மாநகரம் GRT அருகில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் காமாடீஸ்வரர் திருக்கோவில் சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வாளர் அலுவலகத்தை ஓசூர் சட்டமன்றஉறுப்பினர் ஓய். பிரகாஷ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News