பர்கூர் அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்கம்.
பர்கூர் அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்கம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள மல்லப்பாடியில் உள்ள அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி இளங்கலை வேளாண்மை 4-ங்கம் ஆண்டு பயிலும் மாணவிகள் தென்னை மரத்தில் எருக்கம் செடிகள் பயன்படுத்தி இயற்கை முறையில் உரம் நுண்ணுயிர் சத்து ஊற்றுகளுக்கான செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.இது தென்னை மரத்தின் குரும்பைகள் உதிர்வதை தடுத்து மகசூல் அதிகரிப்பதால் அதிக மகசூல் ஈட்ட கூடும் எனவும் கூறினார்.