ஓசூர்: அதிமுக திண்ணை பிரச்சாரத்தின் போது தோசை ஊற்றிய அம்மா பேரவை உறுப்பினர்
ஓசூர்: அதிமுக திண்ணை பிரச்சாரத்தின் போது தோசை ஊற்றிய அம்மா பேரவை உறுப்பினர்;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர வடக்கு பகுதி பேடரபள்ளியில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ் தலைமையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வி.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து பேசியும் உணவகத்தில் தோசை ஊற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன்.மற்றும் ஏராளமான கட்சி பிரமகர்கள கலந்து கொண்ட பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்