கிருஷ்ணகிரி: தமிழில் பெயர் பலகை அமைத்தல் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்.
கிருஷ்ணகிரி: தமிழில் பெயர் பலகை அமைத்தல் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்.;

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைத்தல் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் இன்று 07.04.2025 நடைபெற்றது. உடன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் ஆர்.மாதேஸ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், வட்டார வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.