முதலமைச்சரை சந்தித்த கட்சி நிர்வாகிகள்
முதலமைச்சர் இடம் வாழ்த்து பெற்றனர்;
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக தலைவர் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நீலகிரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மாநில துணை செயலாளர் அ.தமிழ்மறை அவர்கள் தலைமையில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். இதில் திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்