கிருஷ்ணகிரி:பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது.
கிருஷ்ணகிரி:பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது.;

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழையபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகராறு செய்த லண்டன்பேட்டை காதர்பாஷா (19) என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் இவர் மீது கிருஷ்ணகிரி டவுன், மகராஜகடை போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது தெரிய வந்தது.