கிருஷ்ணகிரி: கோழி, ஆட்டு பண்ணைகள் அமைக்க மானியம் ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி: கோழி, ஆட்டு பண்ணைகள் அமைக்க மானியம் ஆட்சியர் தகவல்;

Update: 2025-04-08 03:40 GMT
கிருஷ்ணகிரி: கோழி, ஆட்டு பண்ணைகள் அமைக்க மானியம் ஆட்சியர் தகவல்
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மவட்டத்தில் புதிய கோழிப்பண்ணைகள், செம்மறி ஆடு மற்றும் வெள் ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதி கரிப்பது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இலக் காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தனி நபர், சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இதில் பயன்பெற விரும்புவோர் https://nim.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Similar News