ராமநாதபுரம் ராணுவ வீரர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது

முதுகுளத்தூரில்முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-04-08 04:31 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ராணுவ வீரர்களின் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் 21 ஆவது வருட சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வேலு முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைசாமி அறிக்கை வாசித்தார். நீலகண்டன் பென்சன் பெறுவதில் உள்ள பிரச்சனை குறித்து பேசினார். செந்தூர்பாண்டியன் நன்றி கூறினார்.

Similar News