போச்சம்பள்ளியில் நீதிமன்ற தீர்ப்புக்கு திமுகவினர் கொண்டாட்டம்

போச்சம்பள்ளியில் நீதிமன்ற தீர்ப்புக்கு திமுகவினர் கொண்டாட்டம்;

Update: 2025-04-08 10:46 GMT
போச்சம்பள்ளியில் நீதிமன்ற தீர்ப்புக்கு திமுகவினர் கொண்டாட்டம்
  • whatsapp icon
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், வெளியான தீர்ப்பை கொண்டாடும் வகையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 4-ங்கு வழி சாலை அருகே திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர்.

Similar News