ஊத்தங்கரை: தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை.
ஊத்தங்கரை: தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் தக்காளி பயிா் சாகுபடி செய்துள்ளனா். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி விளை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகளிடம் வியாபாரிகள் 3 ரூபாய்க்கு கேட்பதால்போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுவிடுகின்றனா்.