கிருஷ்ணகிரி: பணிநியமன ஆணை வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி: பணிநியமன ஆணை வழங்கிய ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், நந்திமங்கலம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார் பணிக்காலத்தின் போது மரணமடைந்ததை ஒட்டி, அவரது வாரிசுதாரரான மனைவி ஆர்.சுமா அவர்களுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.