தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் மாநில ஆணையத்தலைவர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.;

திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் மாநில ஆணையத்தலைவர் அருட்தந்தை.சொ.ஜோ.அருண், சே.ச தலைமையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உட்பட சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்கள், துணைஇயக்குநர் ஷர்மிலி ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.