நீலகிரி மாவட்டம் உதகை வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு ......

திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-08 15:39 GMT
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் உதகை வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு ...... பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உதகைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல் .முருகனுக்கு (சேரிங் கிராஸ்) பகுதியில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது மேட்டுப்பாளையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகை வந்த மத்திய இணையமைச்சர் எல் .முருகன் கட்சித் மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் நாளை பாஜக கேம்ப் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார் இதில் பாஜகவினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர் இதில் பாஜக மாவட்ட மாவட்ட தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ,மாவட்ட செயலாளர் கே. ஜே .குமார் உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News