கேடயம் வாகனத்தில்ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் அம்மனின் திருவீதிஉலா
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்;
நீலகிரி மாவட்டத்தில் உதகை மையப் பகுதியில் அமைந்திருக்கும் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று கேடிஎம் வாகனத்தில் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் ஆராதனைகள் நடைபெற்றது பின்பு மாலை 4 மணி அளவில் அம்மனின் திருவீதி உலா மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது இதில் முக்கியமான வீதி வழியாக சென்று அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்