பெரம்பலூர் பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் உதய கருட சேவை வீதி உலா;

பெரம்பலூர் பெருமாள் கோவிலில் உதய கருட சேவை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர பேருந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் பெருமாள் மஞ்சள் கருட வாகனத்தில் எழுந்தருளி உதயகருட சேவை செய்தார். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் சரவணன் கலந்து கொண்டனர்.